குடும்பம் |
: |
பாப்பிலியோனேசி |
தமிழ் பெயர் |
: |
மே பூக்கள் |
பயன்கள்: |
வேறு பயன்கள் |
: |
அலங்கார மரமாக விளங்குகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
நவம்பர் – பிப்ரவரி |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
2500 |
முளைத்திரன் |
: |
2 வருடங்கள் |
முளைப்பு சதவீதம் |
: |
40 - 60% |
விதை நேர்த்தி |
: |
கொதிநீரில் விதைகளை ஊற வைக்க வேண்டும். பின், இரண்டு மணி நேரம் குளிர வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். பின்பு, ஆறு மாத வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும்.
ஆறு மாதங்களில் பத்து அடி வளர்ந்து விடும். |